Recent comments
-
Gotcha my dear
-
This issue isn't restricted
-
aathuku
-
CONTACT
-
2 saad
-
hi
-
Emy ,, That is Yuri Mraqady
-
ok po :D tnx for d info
-
LLR I am well aware of
-
Zafira
Restaurant Cuisines
Tamizh Speakers in Qatar
Welcome Tamil speaking group from India. Here we can discuss individual views.

Get together - Outdoor on 13 April 2012 (Friday) Morning Till evening - tamizh puthaandai munnitu
Out door get together on tamizh puthaandu andru 13 April 2012 - vellikizhamai
neenga vareenga-na unga peeru kudunga and total head count excluding you thaanga.. so that it will be easy for calculation.
ex: G + Wife + 1 Kid
Ajith + Wife + Brother + Kid
Thomas + 9 Adults
Pls. give ur names before 15 March for us to organise things.
Meet you all there.
Place will be informed Via PM
and make sure, if you are coming, please PM me your mobile number.

Kootu santhippu 29/12/11
Anaivarukkum Vanakkam ! !
Poona varudam maadiri, intha varudamum New year 2012 get together pannalaamnu oru plan.
athanaala 8 dec 2011 munnadi sollungaa. appo thaan ella arrangements-um panna mudiyum
Nandirgal pala.. neril sandipom ! !

2BHK FF family accomodation in Madinat Khalifa N
Hi all.. My name is Murugan and I am staying in Madinat Khalifa North. I have 2BHK fully furnished family accommodation for rent from 1st Dec 2011 to 3oth May or June 2011. Vast parking lots in front of villa. Al Meera & Al Hamam park is just walkable distance. If any of our Tamil people interested, please contact me at 33165498 or mail me at ponminnal/-a-t-/gmail.com

Dear all,
Dear all,
I’m new to this group, I have seen many group have some entrainment on occasions. Is anything organized by the Tamil Speakers group?
Come on guys plan for some entrainment……. :-)

என்ன கொடுமை சார் இது
இந்தியாவில் உள்ள இளைஞர்களில் 53 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதில் தப்பில்லை என்று தெரிவித்துள்ளதாக எம்டிவி நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
எம்டிவி சேனல் தலைவர் ஆதித்யா சாமி கூறுகையில்,இன்று அனைவரும் ஜெயிக்க விரும்புகிறார்கள். அவர்கள் வெற்றி பெறாவிட்டால் பலனில்லை. 90 சதவீதம் பேர் தங்கள் பெற்றோரை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதனால் அவர்கள் புது வழிகளைத் தேடுகின்றனர்.
பணம் ஏன் அவ்வளவு முக்கியம் என்பது தான் கேள்வி. 85 சதவீதம் பேர் பணம் அதிகாரத்தை தருவதாக நினைக்கின்றனர். 64 சதவீதத்தினர் கவர்ச்சியளிப்பதாகவும், 90 சதவீத இளைஞர்கள் பணம் தான் மகிழ்ச்சிக்கு வழிவகுப்பதாகவும் கருதுகின்றனர்.
அப்படி என்ன லஞ்சம் கொடுத்து பணம் சம்பாதிப்பது என்று கேட்டதற்கு வெற்றிக்கு குறுக்கு வழியைத் தேடுவதாக 60 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

Who is Anna hazare......................?
1. Who is Anna Hazare?
An ex-army man. Fought 1965 Indo-Pak War
2. What's so special about him?
He built a village Ralegaon Siddhi in Ahamad Nagar district, Maharashtra
3. So what?
This village is a self-sustained model village. Energy is produced in the village itself from solar power, biofuel and wind mills.
In 1975, it used to be a poverty clad village. Now it is one of the richest village in India. It has become a model for self-sustained, eco-friendly & harmonic village.
4. Ok,...?
This guy, Anna Hazare was awarded Padma Bhushan and is a known figure for his social activities.
5. Really, what is he fighting for?
He is supporting a cause, the amendment of a law to curb corruption in India.
6. How that can be possible?

Mudi Uthirvathai Thadukka................................
முடி உதிர்வதை தடுக்க…
சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை.
இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும். இதோ சில டிப்ஸ்…
வெந்தயம்:
கூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்ய, கூந்தல் உதிர்வது மட்டுப்படும்.
எள்ளுச்செடி:

Unghalukku intha mathiri doubt vanthu irukka??
Nanbarghale,
Vanakkam.
Nethu LuLU Hyper market near airport la oru rice cooker vaanginen.Antha cooker Box la 5 years warrenty nu pottu irunthathu.Naan cash kudukum pothu ithukku warrenty irukuthane nu ketten.Antha sales girl avangha supervisor kitta kettu tu "No warrenty sir " sonnangha. Naan 5 years warrenty nu box la print senju irukiratha kamichen,udane avangha " it is given by Manufacturer only " sollitangha.
yen doubt yennana...
1).Ippo cooker udane repair achuna ,nama yaru kitta kekurathu.Manufacturer kittaiya ille LULu kitaiyya?
2).Warrenty Manufacturer ok but seller thane antha warrenty risk yeduthukkanum.
3).Appo porul LuLU la vaanghitta athu repairna seller aana LULU ka yentha responsibilityum kidaiyatha?
nanbarghale ungha karuthu please.

அடுத்த கூட்டு சந்திப்பு
அனைவருக்கும் வணக்கம் ! !
Date : to be determined
Month : October 2011
Time : TBD
Place : KM veetu pakathula irukara hotel (if other than this, suggestions welcome)
** need to finalise by end of this september 2011
please give ur name with the headcount
----------------------------------------------------
Head Count

முன்னேற்ற பாதையில் இந்தியா
சோனியா, கல்மாடி, கருணாநிதி, ஜெயலலிதா, அழகிரி ,மாயாவதி,சிபுசோரன், லல்லு உள்ளிட்ட அணைத்து முன்னாள் இந்நாள் மாண்புமிகுக்கள் அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு
மனித நேயம் மிக்க, நேர்மையான படித்தவர்கள் மத்தியிலும், மாநிலத்திலும் நாடாள தேர்வு.
பாஜக , முஸ்லிம்லீக், பாமக உள்ளிட்ட அனைத்து மத மற்றும் ஜாதி கட்சிகள் களைப்பு.
காஷ்மீர் இந்தியாவினுடயதே பாகிஸ்தான் திட்ட வட்ட அறிவிப்பு
இலங்கை தமிழ் மக்களும் முதல் தர குடிமக்களே.இனிமேல் அவர்களும் சிங்களவர்களை போல் வாழலாம்.இலங்கை அறிவிப்பு
இந்திய மீனவர்கள் எங்கள் மீனவர்களுடன் சேர்ந்து மீன் வளத்தை பெருக்கலாம் இலங்கை அறிவிப்பு
அனைத்து கருப்பு பணமும் இந்தியா வந்து அடைந்தது . தனி நபர் வருமானத்தில் இந்தியா உலகில் முதல் 10 இடத்திற்குள் வந்தது.
2G உள்ளிட்ட அனைத்து ஊழல் பணமும் அரசிடம் ஒப்படைப்பு.

புகப் பிடிக்கும் ஒருவருக்கு உச்சி முதல் உள்ளங் கால் வரை என்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை பட்டியல் இட்டிருக்கிறேன்!
புகப் பிடிக்கும் ஒருவருக்கு உச்சி முதல் உள்ளங் கால் வரை என்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை பட்டியல் இட்டிருக்கிறேன்!
முடி :
நிற மாற்றம்
மூளை :
பாரிசவாதம்
புகைத்தலுக்கு அடிமையான நிலை
கண் :
பார்வைக் குறைபாடு
Cataracts
மூக்கு :
மன நுகர்ச்சித் தன்மை குறைதல்
தோல் :
தோல் சுருக்கம்
வயது முதிர்ந்த தோற்றம்
பல் :
நிற மாற்றம்
பதிவுகள்
பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி (gingivitis)
வாய் மற்றும் தொண்டை :
உதடு மற்றும் தொண்டை புற்று நோய்
உணவுப் பாதை புற்று நோய்
சுவை நுகர்ச்சி குறைதல்
கெட்ட வாசனை
கை :ரத்த ஓட்டம் குறைதல்
நிக்கேட்டின் படிவுகள்
சுவாசப் பை :
சுவாசப் பை புற்று நோய்
நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் (COPD)
சுவாசப் பைத் தொற்று(நியுமோனியா)
கச ரோகம் (டப்)
ஆஸ்துமா
இதயம் :
மாரடைப்பு
ஈரல் :
புற்று நோய்
வயிறு :
அல்சர்
குடல் , இரப்பை,சதையி புற்று நோய்

ரீ போஸ்டா இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்......
உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் : 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்
ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 "ரியல் ஹீரோக்களில்' ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

குழந்தை வளர்ப்பு:உங்கள் குழந்தைக்குத் தெரியட்டும்!!!!!!!!!!!
தினசரி செய்தித்தாள்களிலோ அல்லது டிவியிலோ நாம் பார்க்கும் விஷயம் பெண்கள், குழந்தைகள் கற்பழிப்பு, பாலியல் தொந்தரவுகள் பற்றிய வேதனைக்குரிய சம்பவம்தான். அங்கொன்றுமாக இங்கொன்றுமாக பெரியவர்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் குழந்தைகளைப் பற்றி செய்தித்தாள்கள் அடிக்கடி அலாரம் அடிக்கத்தான் செய்கின்றன. "நினைக்கவே நெஞ்சம் பதறுகிற இதுபோன்ற ஆபத்துக்களில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு பெற்றோருடைய கைகளில்தான் இருக்கிறது. அதற்கான விழிப்புணர்வு எல்லாப் பெற்றோர்களுக்கும் இருக்க வேண்டும். குழந்தைகளை எப்படியெல்லாம் ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும்... அவர்களுக்கு எதையெல்லாம் சொல்லித் தந்து வளர்க்க வேண்டும் .

கோபத்திற்கு அடிப்படை காரணம்!!!!!!!!!
கோபம் ஏன் வருகிறது என்பதை புரிந்து கொண்டாலே அதிலிருந்து மீண்டு விடலாம். கோபத்திற்கு காரணம் மனஅழுத்தம். இன்றைய நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் யார்தான் மனஅழுத்தம் இல்லாமல் இருக்கிறார்கள்? காலமும், சூழலும் கோபத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.
எந்திரகதியில் இயங்கும் நமக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. அவற்றை குறித்தநேரத்தில் செய்ய முடியாமல் போகும்போது நமக்குள் மன அழுத்தம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால், மனதில் வெறுப்பு தோன்றுகிறது. அந்த வெறுப்பே கோபமாக வெளிப்படுகிறது. சந்தோஷத்தைக் கெடுக்கிறது. எனவே கோபத்தை அடக்கி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது சந்தோஷ வாழ்க்கைக்கான முக்கியத் தேவையாகிறது!

Car & Items for sale
Num Nanbar oruthar Chennai ku thirumbhi poorar. Ange vera velai kidaithu erruku.
Keezh kaanum porutkal virpanai ku ulladhu
Car details:
Make: Ford Focus Automatic
KMS: 100300
Model: 2003
RED Colour-Hatch Back
Expected price: Qar 12000/-
Other items:
Samsung Washing machine – 5 kgs
Gas cylinders – 2nos
160cm dish with sun direct receiver
Virupam erundhal ennai anugavum
Anbhudan
Suriya - 66319231
gsuryan (AT) gmail (dot) com

கேட்டுகெதர் - 30/12/2010
நாள் : 30/12/2010
இடம் : Crystal palace (Near Musherib baby shop, Mannai R/A & Jaidah Flyover)
நேரம் : 06:00 pm
_____________________________
> DO NOT HIGHJACK THIS THREAD
> ONCE YOU CONFIRM YOUR ATTENDANCE, MAKE SURE YOUR PRESENCE IS THERE BECAUSE . . . needless to say, you know why :)
_____________________________

miga nadri...
nanbargale,
idraya get-together migavum arumaiyaga irundhadu... actuala, kalaiyil i was feeling bad that i was not celebrating diwali with my parents, but by to this get-together i felt as if i was celebrating with my family.. neenga ellarum ippadi nalla pazhagiradhu ennaku romba pudichirundhu.... inni nadakira kuttusandhipil naan knadipa irrupen... and special thanks to kanmano family and kemcho and others (sila peru name naan martandhuten) for organising such a wonderful get-togher..
and for those whom dint know me, i am the one who was struggling to act the movie name "sillunu oru kadhal";-)
ps: naraya english use pannadhuku manichikongo... naan tamila konjam weeku...
kudos to tamil speakers in qatar...
New Forums
Questions and Answers
Qatar Guide
- Sample Budget and Cost of Living
- Qatar Schools Database
- Residents Guide to Qatar
- Siteseeing in Qatar
- Traffic Rules
- Attending a Qatari Wedding
- Gift ideas from Qatar
- Buying a used car in Qatar
- Renting in Qatar
- What to consider when renting in Qatar
- Preparing for Winter in Qatar
- Registering a birth in Qatar
- Blackberry phones in Qatar
- Old Qatar
- What's Happening in Qatar
- Online Shopping in Qatar
- What does Doha look like?


